இன்றைய ராசிபலன் (17/02/2018)

மேஷம் மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். முயற்சியால் முன்னேறும் … Continue reading இன்றைய ராசிபலன் (17/02/2018)